Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Uncategorized

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனிடையே மேட்டூர் அணையில் தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

மேட்டூர் உபரிநீர் பனமரத்துபட்டி ஏரியில் நிரப்ப திட்டம்.

ரூ.98 கோடியில் விரைவில் திட்டம் தொடங்க இருக்கிறது.

மேட்டூர் உபரிநீர் சேலம் பனமரத்துபட்டி ஏரியில் நிரப்ப புதிய திட்டம். ரூ.98 கோடியில் விரைவில் திட்டம் தொடங்க இருக்கிறது.