Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Uncategorized

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் – ரூ.12½ லட்சத்தை காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 53 கிராம் தங்கம், ரூ.12½ லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்

சேலம் சுகவனேசுவரர் திருப்பணிகள் நிறைவு – வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததில்..
147 வாகனங்கள் தகுதியில்ல சான்றிதழ் வழங்கி போக்குவரத்து துறையினர் நடவடிக்கை.
இயக்க தடை!

ஏற்காட்டில் தொடர் மழை

ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் ஆடி அமாவாசையையொட்டி -அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை.

சேலத்தில் ஆடி அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை -சேலத்தில் அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.