August 12, 2022 in Railways கோயமுத்தூர்-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் சேலம் வழியாக செல்லும் கோயமுத்தூர்-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் இன்று 5மனி நேரம் தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு