Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Government

ஹெல்மெட் போடுங்க மக்களே!

ஹெல்மெட் போடுங்க மக்களே!

ஹெல்மெட் கட்டாயம்!
நேற்று மட்டும் 2992 பேர் மீது சேலம் மாநகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சேலம்-சென்னை எட்டு வழி சாலை திட்டம்

தமிழக அரசு விரைவில் பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்க வாய்ப்பு.நிலம் கையப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை துறையிடம் கொடுத்த பிறகு பணிகள் தொடங்க வாய்ப்பு

சேலம் விமான சேவை தொடங்க, மத்திய விமான போக்குவரத்து துறையுடன் சேர்ந்து மாநில அரசும் முயற்சி செய்து வருகிறது

சேலம் விமான சேவை மீண்டும் தொடங்க, மத்திய விமான போக்குவரத்து துறையுடன் சேர்ந்து, மாநில அரசும் முயற்சி செய்து வருகிறது. தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தி ஹிந்து நாளிதழ் பேட்டியில் தகவல்.

முதலமைச்சர் அவர்கள் காணொலி வாயிலாக சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் ஆலோசனை

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சியின் வாயிலாக சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் ஆலோசனை

சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு. சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் நடைபெறுகிறது.

சென்னை- சேலம் எட்டு வழி சாலை

தமிழக அரசின் கருத்தை கேட்ட பின்பே, சென்னை- சேலம் எட்டு வழி சாலை திட்ட பணிகள் தொடங்கப்படும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு