Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Government

பூங்கா திறப்பு விழா தள்ளிவைப்பு!

புதிய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சாலையோர பூங்கா
திறப்பு விழா தள்ளிவைப்பு!

சேலத்தில் இன்று புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே
அரசு பொருட்காட்சி திறப்பு!

சேலத்தில் இன்று புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே
அரசு பொருட்காட்சி திறப்பு!

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பசுமை வெளி பூங்கா இன்று திறப்பு

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பசுமை வெளி பூங்கா இன்று திறப்பு

புதிய பஸ் நிலையம் முதல் அயோத்தியாபட்டினம் வரை புதிய வழி தடத்தில் பேருந்து சேவை அறிமுகம்.

சேலம் பைபாஸ் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், புதிய பஸ் நிலையம் முதல் அயோத்தியாபட்டினம் வரை பைபாஸ் வழியாக புதிய வழி தடத்தில் பேருந்து சேவை அறிமுகம்.

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளி உற்பத்தி மையம்.

சேலம் அரியாகவிண்டம்பட்டியில்
வெள்ளி உற்பத்தி மையம்.
கானொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

மின்தடை பகுதிகள்-சேலம்(18.08.2022)

நெத்திமேடு தாசநாயக்கன்பட்டி

அன்னதானப்பட்டி கொண்டலாம்பட்டி

செவ்வாய்ப்‌பேட்டை நெய்க்காரப்பட்டி உத்தமசோழபுரம்‌

சத்திரம்‌
பூலாவரி

அரிசிபாளையம்‌
சூரமங்கலம்‌

நான்கு ரோடு
மெய்யனூர்‌

குகை
சின்னேரிவயல்‌

லைன்மேடு
பள்ளப்பட்டி

தாதகாப்பட்டி
சாமிநாதபுரம்‌

சென்ற ஆண்டு சேலம் ரயில்வே கோட்டம் ரூ.274.50 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

சென்ற ஆண்டு மட்டும் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.274.50 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.
சேலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் சேலம் கோட்ட மேலாளர் தகவல்.

சேலத்தில் மீண்டும்- விமான சேவை தொடங்க வாய்ப்பு.

சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்க வாய்ப்பு.
தமிழக தொழில்துறை அமைச்சர், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சந்திப்பில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது.