சேலத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில நாட்களாகநடந்தது. சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, புதிய பேருந்து நிலையம், பழைய சூரமங்கலம், ஜருகுமலை, சோளம்பள்ளம், வெள்ளக்கல்பட்டி, அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படபிடிப்பு நடந்தது. படத்தின் இறுதி கட்ட படம் பிடிப்பு இன்றுடன் முடிவடைவதால் மாமன்னன் திரைப்படம் விரைவில் திரையரங்கிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The shooting of Mamannan, starring actor Udayanidhi Stalin, has been going on for the past few days in Salem. Filming took place in various locations including Astampatti, New Bus Stand, Old Suramangalam, Jarukumalai, Cholampallam, Vellakalpatti, Government Women Arts and Science College, Karuppur Government Engineering College under Salem district.Mamannan is expected to hit the theaters soon as the final shoot of the film is wrapping up today.
0 Comments