Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Day: November 3, 2022

கோவை குண்டு வெடிப்பு- சேலமத்தில் பலத்த பாதுகாப்பு.

கோவை குண்டு வெடிப்பு காரணமாக சேலம் ரயில்வே ஜங்சன் மற்றும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Due to the Coimbatore blast, tight security arrangements have been made at Salem Railway Junction and Salem New Bus Station.





பண்ணவாடியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் விசைப்படகு போக்குவரத்து திடீரென நிறுத்தப்படடதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். The public suffered due to the sudden stoppage of barge traffic in Pannawadi, the reservoir area of ​​Mettur Dam.