Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Day: August 29, 2022

சேலம் வாழப்பாடியில் சொல்போன் டவர் திருடிய சம்பவத்தில் 3 பேர் கைது. விருதுநகர் அருகே வாழப்பாடி போலீஸார் வளைத்து பிடித்தனர்.

வாழப்பாடி அருகே ரூ.25 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுரத்தை நூதன முறையில் திருடி விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூங்கா திறப்பு விழா தள்ளிவைப்பு!

புதிய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சாலையோர பூங்கா
திறப்பு விழா தள்ளிவைப்பு!

இன்று மாலை சேலத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு!

இன்று மாலை சேலத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு!

சேலத்தில் இன்று புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே
அரசு பொருட்காட்சி திறப்பு!

சேலத்தில் இன்று புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே
அரசு பொருட்காட்சி திறப்பு!

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பசுமை வெளி பூங்கா இன்று திறப்பு

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் பசுமை வெளி பூங்கா இன்று திறப்பு

விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

தாரமங்கலம் ஏரி நிரம்பியது.

50 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் ஏரி நிரம்பியது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய பஸ் நிலையம் முதல் அயோத்தியாபட்டினம் வரை புதிய வழி தடத்தில் பேருந்து சேவை அறிமுகம்.

சேலம் பைபாஸ் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், புதிய பஸ் நிலையம் முதல் அயோத்தியாபட்டினம் வரை பைபாஸ் வழியாக புதிய வழி தடத்தில் பேருந்து சேவை அறிமுகம்.

தமிழக நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மேட்டூர் அணையை ஆய்வு செய்தார்.

தமிழக நீர்வளத்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மேட்டூர் அணையை ஆய்வு செய்தார். அவர் அணையின் வலது கரை, இடது கரை, கவர்னர் பாயிண்ட் உள்பட முக்கிய பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.