Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Day: August 25, 2022

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் – ரூ.12½ லட்சத்தை காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 53 கிராம் தங்கம், ரூ.12½ லட்சத்தை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்

முள்ளுவாடி கேட், அனைமேடு பகுதியில் ரயில்வே பராமரிப்பு

முள்ளுவாடி கேட், அனைமேடு பகுதியில் ரயில்வே பராமரிப்பு காரணமாக போக்குவரத்து மாற்றியமைப்பு.