August 22, 2022 in Railways மங்களூர் – சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் 6 மாதங்களுக்கு சோதனை முயற்சி சேலம் வழியாக செல்லும் மங்களூர் – சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் 6 மாதங்களுக்கு சோதனை முயற்சியாக சென்னை-ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!