Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Day: August 16, 2022

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் – நந்திதா.. 4வது சுற்றிலும் வென்று முன்னேரியுள்ளார்.

சென்னை செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி வரும் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த நந்திதா..
4வது சுற்றிலும் வென்று முன்னேரியுள்ளார்.

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமை -சேலத்தில் அம்மன் கோவில்களில் வழிபாடு

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே கதவணை நீர்மின் நிலையங்களில் மின்உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ரூ.274.50 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

சென்ற ஆண்டு மட்டும் சேலம் ரயில்வே கோட்டம் ரூ.274.50 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.
சேலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் சேலம் கோட்ட மேலாளர் தகவல்.